Friday, October 15, 2010

Another Hykoo from Sethu

இதுதான் என் தேசத்து திருவிழா ...
பூ மிதித்தல் - உன் கால் தடத்தில் என் கால் வைத்து நடத்தல் ...
அலகு குத்துதல் - நீ கண்ணடிக்கும் தருணம் ....
பூஜை செய்தல் - உன் புகைப்படத்திற்கு முத்தமிடுதல் ....
ஊர்வலம் - உன்னுடன் சேர்ந்து நடக்கும் ஒவ்வொரு அடியும் ...
வான வேடிக்கை - தூரத்தில் நீ வருகின்ற அழகை ரசித்தல் ....
இசை கச்சேரி - உன் வளையொலியும் , கொலுசொலியும் ....

Sethu

1 comment:

Vasanth said...

Vasanth Its not Hykoo its kutti kavithai