Thursday, August 12, 2010

Happy Independence day!!

கோடிகளில் மட்டும் வாழும் ஏழைத் தலைவர்கள்... காசுக்கு வோட்டு போடும் பணக்கார மக்கள்... தன் நாட்டிற்க்கே குழி பறிக்கும் போலி ராஜாக்கள்... விளையாட்டு போட்டிற்கு முன்பே பணத்தில் விளையாடும் வீரர்கள்... - இது போன்ற புனித மனிதர்கள் வாழ இந்நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்கப் போராடிய அனைத்துத் தியாகிகளுக்கும் 64 வது ஆழ்ந்த சுதந்திரதின அனுதாபங்கள்..

Sethu

1 comment:

NarayanaMoorthy K said...

காமம் செப்பாது கண்டது மொழிமோ

முயல்கள் தின்னும் காட்டானுக்கு
படைக்கப்படுகிறது
உடும்புக் கறி

பூனைகளை முத்தமிடுவதில்
முடி குத்தும் தொந்தரவிருக்கிறது
என்றவனை
அருவருப்பாய் பார்க்கிறீர்கள்
(பூனை கைகளில் சிக்காத வரை!!!)

சுவைமொட்டுகள்
துடிக்கும் நாக்குகளுக்கு
வெறும்
புகைப்படங்களை காட்டுகிறீர்கள்

ஒரு மழை நாளில்
ஜன்னல்களைத் திறந்து கொண்டு
பாய்கிறது
பெய்து தீராத மழை.